வேலை வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட் படிப்பு

காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட்" படிப்பை "சி.எம்.ஏ. படிப்பு" என்றும் அழைப்பார்கள். இந்தப்படிப்பு மொத்தம் 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது சென்னை, ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையை தெளிவாகத் தெரிந்துகொண்டு அந்த நிறுவனத்தின் நிதியை சிறப்பான முறையில் நிர்வகிக்கவும், நிறுவனத்திலுள்ள நடைமுறைச் செலவுகளை…

Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்: நாளை வாக்குப்பதிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கும் டொனால்டு டிரம்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாஷிங்டன், உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும்,…

Read more

தொடர் விடுமுறை: கள்ளழகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

தொடர் விடுமுறையால் கள்ளழகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அழகர்கோவில், பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் மதுரைக்கு வடக்கே 21 கி.மீ. தொலைவில் அழகர்கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.…

Read more

அ.தி.மு.க.வை விஜய் விமர்சிக்காதது ஏன்? – எடப்பாடி பழனிசாமி பதில்

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்த அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த…

Read more

நெல்லை உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் நவம்பர் 10 வரை கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தென்தமிழகம் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

Read more

மகாராஷ்டிர காவல்துறை டிஜிபி ராஷ்மி சுக்லா இடமாற்றம்!

மகாராஷ்டிரத்தில் தேர்தல் நடக்கவுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் டிஜிபி ராஷ்மி சுக்லாவை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் மகாராஷ்டிர தலைமைச் செயலாளருக்கு சுக்லாவின் பொறுப்பை அடுத்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதையும் படிக்க: நெல்லை உள்பட…

Read more

பென்ஸ் படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

பென்ஸ் திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பென்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர். எல்சியூ திரைப்படமாக இது உருவாகும் என லோகேஷ் அறிவித்திருந்தார்.…

Read more

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 36 பேர் பலி

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 36 பேர் உயிரிழந்தனர். டேராடூன், உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு இன்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40 பேர் பயணித்தனர். அல்மொரா மாவட்டம் மர்சுலா கிராமத்தில் மலைப்பாங்கான…

Read more

வாயு கசிவு: திருவொற்றியூர் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடல்!

திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதால், தற்காலிகமாக பள்ளி மூடப்பட்டது. சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெருவில் தனியார் பள்ளியொன்று இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சில நாள்களுக்கு முன்பு,…

Read more

மராட்டிய சட்டசபை தேர்தல்: டி.ஜி.பி.யை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

மராட்டிய டி.ஜி.பி.யை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மும்பை, மராட்டிய சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ்,…

Read more