192 நாள்களுக்கு பிறகு பூமி திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள்!

சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக 3 சீன வீரர்கள் திங்கள்கிழமை அதிகாலை பூமிக்கு திரும்பியுள்ளனர். ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சா்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் இடம்பெறாத சீனா, தனியாக விண்வெளி நிலையம்…

Read more

‘இதுதான் கிரிக்கெட்டின் அழகு’ இந்திய அணியின் தோல்வி குறித்து யுவராஜ் சிங் கருத்து

இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். மும்பை, டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்படி நடைபெற்ற இந்த தொடரில்…

Read more

ரஷியா அதிரடி தாக்குதல்: ஒரேநாளில் உக்ரைன் வீரர்கள் 150 பேர் பலி

ரஷியா நடத்திய அதிரடி தாக்குதலில் ஒரேநாளில் உக்ரைன் வீரர்கள் 150 பேர் உயிரிழந்தனர். மாஸ்கோ, உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 983வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை…

Read more

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: ட்ரூடோ கூறியது என்ன?

கனடாவில் ஹிந்து கோயிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் தெரிவித்துள்ளார். கனடா எம்.பி.க்களான சந்திர ஆர்யா, கெவின் வூங், கனடா எதிர்க்கட்சித் தலைவர் பெய்ரி பொய்லிவெரெ உள்ளிட்டோர் ஹிந்து கோயில்…

Read more

மமிதா இல்லை…இந்த நடிகைக்கு ஜோடியாக நடிக்க விரும்பும் நஸ்லென்

‘பிரேமலு’ படத்தின் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக நஸ்லென் கூறினார். திருவனந்தபுரம், மலையாள படங்களில் நடித்து வருபவர் நஸ்லென். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தண்ணீர் மாத்தன் தினங்கள்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதில் இவரது நடிப்பு ரசிகர்களின்…

Read more

சபரிமலையில் நேரடி முன்பதிவு மூலமாக தினமும் 10,000 பேர் அனுமதி!

சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் எனும் நேரடி முன்பதிவு மூலமாக தினமும் 10,000 பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த டிசம்பர்…

Read more

மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?

மாலை 4 மணி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

ஜம்மு-காஷ்மீர்: சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, சட்டசபை சபாநாயகர் பதவிக்கு தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த…

Read more

அப்படி அமைந்தால் பாகிஸ்தான் அணியே இந்தியாவை வீழ்த்தும் – வாசிம் அக்ரம் கணிப்பு

சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது. மெல்போர்ன், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி 24…

Read more

மெய்யழகன் இன்றைய இளம் தலைமுறைக்கு சிறந்த படம்: அன்புமணி ராமதாஸ்

உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம் மெய்யழகன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை, நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி…

Read more