பார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்திய அணியில் ஷமி இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் – டிம் பெய்ன்

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி)…

Read more

முதன்முறையாக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் நாளை அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சென்னை, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது 'அமரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சிவகார்த்திகேயனின் 21-வது படமாகும். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார்…

Read more

மீனாட்சி அம்மன் கோவில் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது – கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்

மீனாட்சி அம்மன் கோவில் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மதுரை, உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும். எனவே விரைவில் மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.…

Read more

கால்பந்து விளையாட்டு மைதானம் தனியார்மயம் – தீர்மானம் வாபஸ்

கால்பந்து மைதானத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப்பெற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நேற்று மேயர் பிரியா தலைமையில் அக்டோபர் மாதத்துக்கான மாதாந்திர மன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 79 தீர்மானங்கள்…

Read more

மீண்டும் தாக்கினால்… ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

இஸ்ரேல் மீது மற்றொரு ராக்கெட் தாக்குதலை நடத்தும் தவறை ஈரான் மேற்கொண்டால், பதிலுக்கு ஈரான் மீது மிக, மிக கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவ தலைவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். டெல் அவிவ், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு…

Read more

மதுரையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மதுரையில் கடந்த 3 நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. மதுரை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக…

Read more

ஓ.டி.டியில் வெளியாகும் ‘டெட்பூல் & வோல்வரின்’

2024-ம் ஆண்டில் வெளியான படங்களில் ஆரம்பத்திலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையை 'டெட்பூல் & வோல்வரின்' பெற்றுள்ளது. மார்வெல் படங்களின் வரிசையில் வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து 'டெட்பூல் & வோல்வரின்' என்ற படம் உருவானது. இது…

Read more

நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை வாழ்த்துகள்- ஜி.கே.வாசன்

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜி.கே.வாசன் தீபாவளி பண்டிகை வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். சென்னை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் மக்களும், நாடும் முன்னேற இயற்கையையும், இறைவனையும் தீப ஒளியேற்றி வழிபடுவோம், தீமை அகன்று நன்மை பெருகட்டும்…

Read more

தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 48 ஆயிரம் போலீசார்

தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை, தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை வியாழக்கிழமை வருவதால், அதற்கடுத்த நாளான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் சேர்த்து தொடர்ச்சியாக 4…

Read more

அம்பிகை அனுஷ்டித்த கேதார கவுரி விரதம்

கேதார கவுரி விரதத்தை ஒரு நாள் மட்டும் கடைப்பிடிப்பவர்கள் பூஜை முடியும் வரை எதுவும் சாப்பிட மாட்டார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் சிவனையும், பார்வதியையும் சேர்த்து வழிபட்டு வந்தனர். ஆனால் பிருங்கி மகரிஷி மட்டும் பார்வதியை தவிர்த்துவிட்டு, சிவனை மட்டுமே…

Read more