பிரிஸ்பேனில் இந்திய தூதரகத்தை திறந்து வைத்தார் ஜெய்சங்கர்

பிரிஸ்பேனில் தூதரக அலுவலகத்தை திறந்து வைத்த ஜெய்சங்கர், ரோமா தெரு பார்க்லேண்டில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். பிரிஸ்பேன்: இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று ஆஸ்திரேலியா வந்தடைந்தார். இன்று பிரிஸ்பேன் நகரில் புதிய இந்திய துணை தூதரகத்தை…

Read more

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? சீமான் கண்டனம்

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? என திமுக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திங்கள்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம்,…

Read more

குற்றால அருவிகளில் குளிக்க தடை

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 1-ந் தேதி பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. அங்கு சுற்றுலா பயணிகள்…

Read more

சீனாவில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கடும் சரிவு

சீனாவில், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்கும் முயற்சியின் பகுதியாக, 2024ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், திருமணப் பதிவு கிட்டத்தட்ட ஒரு லட்சம் அளவுக்குக் குறைந்திருக்கிறது. சீன நாட்டின் பொது விவகாரத் துறை வெளியிட்டிருக்கும் தகவலில், 2024ஆம் ஆண்டின் முதல் ஒன்பது…

Read more

மோட்டார் சைக்களில் சென்ற பெண் எஸ்.ஐ., பெண் காவலர் உயிரிழப்பு

மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளரும், பெண் காவலரும் உயிரிழந்தனர். வழக்கு ஒன்றின் விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் இருவரும் சென்றபோது, பின்னால் வந்த புதுச்சேரியைச்…

Read more

கனமழையால் வேகமாக நிரம்பி வரும் வைகை அணையால் மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர் பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து 71 அடி உயரம் கொண்ட அணையின்…

Read more

நாங்குநேரி அருகே பயணியை தாக்கிய நடத்துனர் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் பயணியை தாக்கிய அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூலைக்கரைபட்டியில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற பேருந்தில் மூட்டை முடிச்சுகளுடன் ஏறக்கூடாது என பயணியை நடத்துனர் சேதுராமலிங்கம் என்பவர் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துநர், பயணியை தகாத…

Read more