ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகளை விரைவுபடுத்த ரூ.655 கோடி ஒதுக்கீடு!

ஜெய்ப்பூர்: 507 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதற்காக ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகளை விரைவுபடுத்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ரூ.655 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நடவடிக்கையால் மாநிலத்தின் உள்ள 23 மாவட்டங்களின் உள்ள…

Read more

விராட் கோலி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது – இந்திய முன்னாள் வீரர்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. மும்பை, நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் 24 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக ஒரு…

Read more

மதுரையில் 300க்கும் மேற்பட்டோர் கண் பார்வை பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதி

தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட கண் காயங்களால் 4 குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டு பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை, நாடு முழுவதிலும் கடந்த 31 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது கொண்டாட்டத்தின் ஒரு…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 நாட்களில் 1.72 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 நாட்களில் 1.72லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்கள்,…

Read more

இந்த தோல்வியிலிருந்து இந்திய தேர்வுக்குழுவினர் கற்றுக்கொண்ட பாடம் இதுதான் – மஞ்ரேக்கர்

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. மும்பை, நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா படுதோல்வியை…

Read more

2026-இல் மீண்டும் திமுக ஆட்சிதான்..! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள்கள் பயணமாக கோவைக்கு செவ்வாய்க்கிழமை சென்றடைந்துள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டம் விளாங்குறிச்சியில் 3.94 ஏக்கா் பரப்பளவில் ரூ.114.16 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை இன்று(நவ.…

Read more

ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் சந்தேகம்…நடவடிக்கை எடுக்கப்படுமா…?

கவுன்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடிய போது ஷகிப் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். லண்டன், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடிவரும் வங்காளதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் சந்தேகத்திற்குரிய…

Read more

‘ஹலோ மம்மி’ படத்தின் பாடல் வெளியீடு

'ஹலோ மம்மி' படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்கி உள்ளார். சென்னை, ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்து இருந்தாலும் தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான…

Read more

பத்ம பூஷண் விருதுபெற்ற பாடகி ஷார்தா சின்ஹா காலமானார்!

பத்ம பூஷண் விருதுபெற்ற நாட்டுப்புறப் பாடகி ஷார்தா சின்ஹா தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்றிரவு உயிரிழந்தார். 72 வயதாகும் ஷார்தா சின்ஹா ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு தேவையான மருத்துவ…

Read more

அமெரிக்கா: மனைவியுடன் சென்று வாக்கு செலுத்திய டிரம்ப்.!

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று(நவ. 5) மாலை தொடங்கியுள்ளது. அமெரிக்க நேரப்படி(அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில்), செவ்வாய்க்கிழமை(நவ. 5) அதிகாலை 5 மணி, அதாவது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு, வெர்மோண்ட் உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது. அங்கு வாக்குச்சாவடிகளுக்குச்…

Read more