முத்துராமலிங்கத்தேவரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குவோம் – டி.டி.வி. தினகரன்
முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார் சென்னை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது இந்த நிலையில்…