தேனி சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கத்துக்கு ஐகோர்ட் கிளை தடை
தேனி சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கத்துக்கு ஐகோர்ட் கிளை தடை மதுரை: தேனி சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்ரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. தேனி…