ஆந்திராவில் சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பவர் டம்மி உள்துறை அமைச்சர் – ஒய்.எஸ்.ஆர் கட்சி விமர்சனம்..!

ஆந்திராவில் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் , உள்துறை அமைச்சர் டம்மியாக இருப்பதாக விமர்சித்து, உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரோஜா ஆவேசமாக பேசியுள்ளார். திருப்பதி மாவட்டம் எலமெண்ட கிராமத்தில் 10ஆம் வகுப்பு மாணவி…

Read more

திடீரென மாற்றம் செய்யப்பட்ட கால்நடை மருத்துவமனை..பொதுமக்கள் மாடுகளுடன் சாலை மறியல்.!

கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவமனையை திருவிசைநல்லூருக்கு மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஏராளமானவர்கள் மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்காலிகமாக 4 நாட்கள் வேப்பத்தூரிலும் 3…

Read more

மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை கொன்ற தந்தை – போலீசார் விசாரணை

மதுரையில் மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை கொன்ற தந்தை காவல்நிலையத்தில் சரணடைந்தார். செல்லூர் பெரியார் தெருவைச் சேர்ந்த வாசுதேவனின் மகன் லட்சுமணன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மதுபோதையில் தந்தையுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த…

Read more

ஆவின் பாலில் தண்ணீர் கலந்து மோசடி..பால் வேனை சிறைபிடித்த மக்கள்..!

விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்படும் ஆவின் பாலில் முறைகேடாக தண்ணீர் கலக்கப்படுவதாக கூறி கரூர் மாவட்டம் மயிலாடும் பாறையில் கூட்டுறவு சங்க பால் வேன் சிறைபிடிக்கப்பட்டது. சென்னை ஆவினுக்காக எருமநாயக்கன் பட்டி, பணிக்கம்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட 5 கூட்டுறவு சங்கங்களில் பால் சேகரிக்கப்பட்டு திருமலை…

Read more

தி.மு.க கூட்டணி கட்சிகளை விமர்சிக்க அ.தி.மு.க தலைமை கட்டுப்பாடு – ஜெயக்குமார்

தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சிக்க அ.தி.மு.க தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 82 மாவட்ட செயலாளர்கள், பிற…

Read more

மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ள டொனால்டு டிரம்ப், மேற்காசியாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவார் என லெபனான் நாட்டு மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் 3,000-க்கும் மேற்பட்டோரும், காஸாவில் 43,000 க்கும் மேற்பட்டோரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின்போதே,…

Read more

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி புதன்கிழமை காலை வரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பல கட்சி வேட்பாளர்கள் போட்டியில் இருந்தாலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக டிரம்ப்…

Read more

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

கையை தொட்டிலில் போட்டப்படி வலியுடன் வருகிறாரே இவர் தான்… புரூஸ்லீ போல கையில் நஞ்சக்குவை சுற்றி இரு காவலர்களின் மண்டையை உடைத்த வழக்கில், போலீசாரால் மாவுகட்டு போட்டு விடப்பட்ட போதை வீரன் விஸ்வநாதன்..! கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள குமராட்சி…

Read more

நகை பட்டறையில் திருட முயன்ற முதியவருக்கு போலீசார் வலைவீச்சு..!

நெல்லை பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் கீழ தெருவில் மாரிகண்ணன் என்பவரது நகை பட்டறையில் திருட முயன்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். நேற்றிரவு நகை கடை மற்றும் அருகே உள்ள நகை பட்டறையை மூடி விட்டு சென்ற நிலையில், பட்டறையின் ஷட்டர்…

Read more

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து புதன்கிழை காலை வினாடிக்கு 9,929 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.10 அடியில் இருந்து 106.92 அடியாக குறைந்துள்ளது. காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த லேசான மழை தனிந்ததால் மேட்டூர்…

Read more