டெல்லி மார்க்கெட்டில் பிரான்ஸ் நாட்டு தூதரின் மொபைல் போன் திருட்டு – 4 பேர் கைது
டெல்லி மார்க்கெட்டில் பிரான்ஸ் நாட்டு தூதரின் மொபைல் போன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு எதிரே சாந்தினி சவுக் மார்க்கெட் அமைந்துள்ளது. குறுகலான தெருக்களைக் கொண்ட இந்த மார்க்கெட்டில்…