மாநில செய்திகள்

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

திரைப்பட இயக்குனர் மோகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில் ஒன்றின் பஞ்சாமிர்தம் குறித்து யூடியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல்…

Read more