ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!
க்வாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். அமெரிக்காவின் வில்மிங்டன் நகரில் க்வாட் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 21) அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார். மாநாட்டின் ஒரு…