மாநில செய்திகள்

ஆர்ஜே பாலாஜியின் சொர்கவாசல்..! முதல் பார்வை போஸ்டர்!

ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருக்கிறார். நயன்தாராவை வைத்து இயக்கிய மூக்குத்தி அம்மன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது நடிகர் சூர்யாவின் 45ஆவது படத்தை இயக்கிவருகிறார். நடிகராக ஆர்ஜே பாலாஜி நடித்த சலூன் கடை…

Read more