மாநில செய்திகள்

3ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து திணறல், பாகிஸ்தான் ஆதிக்கம்..!

ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. தற்போது, 44 ஓவர்களில் இங்கிலாந்து அணி 154/6 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் சார்பாக சஜித் கான் 4, நோமன் அலி 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள்.…

Read more