மாநில செய்திகள்

டி20 தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தில் லியம் லிவிங்ஸ்டன்!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.…

Read more