மாநில செய்திகள்

மெலோனியுடன் டேட்டிங்? : மறுத்த எலான் மஸ்க்!

இத்தாலி பிரதமர் மெலோனியும் எலான் மஸ்க்கும் டேட்டிங் செய்வதாக பரவிய கருத்துக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். நியூயார்க்கில், செவ்வாய்க்கிழமையில் நடந்த ஒரு விருது விழாவில், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இருவரும் கலந்து கொண்டிருந்தனர்.…

Read more