மாநில செய்திகள்

முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு!

தமிழக வெற்றிக் கழக மாநாடு மாலை 4 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு மணிநேரம் முன் கூட்டியே தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. மாநாடு முடிந்து இரவு செல்லும் நேரத்தைக் கணக்கிட்டு ஒரு மணி நேரம் முன்கூட்டியே மாலை 3 மணிக்கு…

Read more