மாநில செய்திகள்

பாஜக மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவமதித்தற்காக பாஜக மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. வயநாடு தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கலின்போது, காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறைக்கு வெளியே இருக்கும் புகைப்படத்தினை சுட்டிக்காட்டிய…

Read more