மாநில செய்திகள்

அமரன் டிரைலர் தேதி!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது. படத்தின் பாடல்கள், ராணுவப் பின்னணி என…

Read more