மாநில செய்திகள்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1,052 மாணவா்களுக்குப் பட்டம்: தமிழக ஆளுநா் வழங்கினாா்

தஞ்சாவூா்: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1,052 மாணவா்களுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சனிக்கிழமை பட்டங்களை வழங்கினாா். பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என். ரவி தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், திண்டுக்கல் காந்தி…

Read more