மாநில செய்திகள்

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா். தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடா்பாக அமைச்சா் சிவசங்கா் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப்…

Read more