மாநில செய்திகள்

ஓட்டுநா், நடத்துநா்களுக்கு தானாக விடுப்பு அங்கீகரிக்கும் முறை அறிமுகம்: எம்டிசி

ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு தானாக விடுப்பு அங்கீகரிக்கும் வசதி நவ.1-ஆம் தேதிமுதல் அறிமுகப்படுத்தப்படும் என்று மாநகா் போக்குவரத்துக் கழக (எம்டிசி) மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகா் போக்குவரத்துக் கழகத்தில், ஓட்டுநா் மற்றும்…

Read more