மாநில செய்திகள்

தீபாவளி: கோவை – திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை – திண்டுக்கல் வழித்தடத்தில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளியையொட்டி, அக்டோபா் 30, 31, நவம்பா் 1,…

Read more