மாநில செய்திகள்

தாம்பரம் – நாகர்கோவில், மங்களூரு ரயில்கள் தாமதமாகப் புறப்படும்!

தீபாவளி விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக தாம்பரம் – நாகர்கோவில் விரைவு ரயில் 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சற்று முன் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் – நாகர்கோவில்…

Read more