இந்திரா காந்தி நினைவு நாள்: ராகுல் மரியாதை
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். தில்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்துக்கு வியாழக்கிழமை காலை சென்ற ராகுல் காந்தி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையும் படிக்க : அடுத்த…