மாநில செய்திகள்

புல்லட் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து! தொழிலாளர்கள் கதி என்ன?

குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் புல்லட் ரயில் வழித்தடப் பாதைக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்று(நவ. 5) மாலை எதிர்பாராதவிதமாக காங்கிரீட் தொகுதிகள் கீழே சரிந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. மஹி ஆற்றங்கரைப் பகுதியில் நடைபெற்ற கட்டுமானப் பணியின்போது,…

Read more