பவர் கிரிட் கார்ப் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,793 கோடி!
புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் செப்டம்பர் 2024 காலாண்டு நிகர லாபம் ரூ.3,793.02 கோடியாக உள்ளது என்று நிறுவனம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம்…