முக்கிய செய்திகள் தமிழில்

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி துறைமுகம் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

புதுடெல்லி, தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய சர்வதேச பெட்டக முனையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் முக்கிய பங்காற்றியுள்ளது. மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் பதினேழு சிறு துறைமுகங்களுடன், தமிழ்நாடு…

Read more

மெட்ரோ ரெயிலில் பயணித்த பிரதமர் மோடி

காந்தி நகர், பிரதமர் மோடி இன்று குஜராத் சென்றுள்ளார். அவர் நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். அகமதாபாத் – புஜ் நகர்களுக்கு இடையே இந்த ரெயில் இயக்கப்படுகிறது. வந்தே மெட்ரோ ரெயில் பெயரை நமோ பாரத்…

Read more

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 17-09-2024 (செவ்வாய்கிழமை) பவுர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும்…

Read more

திருவண்ணாமலை அருகே கார், அரசு பஸ் மோதி விபத்து: 2 பேர் பலி

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பாடியந்தல் கிராமத்தில் வசிப்பவர் ஞானசேகரன் (55). இவர் தனது மனைவி வளர்மதி (52), மருமகள் ஜெயந்தி (22), பேத்தி ரிதன்யா (2) ஆகியோருடன் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் அருகே உள்ள ஊத்தூர் கிராமத்தில், உறவினரின்…

Read more

அமெரிக்கப் பயணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த அனுபவங்கள்

சென்னை அமெரிக்கப் பயணத்தில் பெற்ற அனுபவங்கள் குறித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கழக உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:- பார்ச்சூன் 500 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் வரவேற்பளிப்பதற்காகக்…

Read more

2026-ல் தனித்து போட்டி: என் பாதை, என் பயணம் தனி – சீமான் பேட்டி

காரைக்குடி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார். முன்னதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விகளுக்கு நேரடி பதில் அளிப்பதை சீமான் தவிர்த்து…

Read more

ஜோ பைடன், கமலா ஹாரிசை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை – எலான் மஸ்க் சர்ச்சை பதிவு

வாஷிங்டன், அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.இந்த சூழலில்,…

Read more

புகார் அளித்த நடிகை ரோகிணி… காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை, மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு, பிரபல நடிகர்கள் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக ஹேமா கமிட்டி விசாரித்து 2019ல் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள திரை உலகில்…

Read more

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் மிலாது நபி வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய மிலாது நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதர்களிடையேயான வேற்றுமைகளைக் களைந்தெறியவும், அடிமை வணிகம் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு…

Read more

பெண்கள் கை காட்டியும் அரசு பஸ்சை நிறுத்தாமல் சென்ற டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்

குமரி, நாகர்கோவில் வடசேரியில் இருந்து சுசீந்திரம், அழகப்பபுரம் வழியாக நெல்லை மாவட்டம் கூட்டப்புளிக்கு கடந்த 13-ந் தேதி மாலையில் ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் அழகப்பபுரம் சென்றபோது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் பஸ்சை…

Read more