முக்கிய செய்திகள் தமிழில்

திருப்பதி லட்டு விவகாரம்; உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் கலப்படம் நடந்துள்ளது என ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். எனினும், இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும்…

Read more