முக்கிய செய்திகள் தமிழில்

32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர்

சண்டிகர், அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்த 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், அரியானாவில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை 3வது முறையாக தக்க வைத்துள்ளது. இந்நிலையில்,…

Read more