முக்கிய செய்திகள் தமிழில்

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி; கூட்டணிகளை விழுங்கி விடும்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, அரியானா மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது. இதில், அரியானாவில் பா.ஜ.க. தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று உள்ளது. இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், கட்சி தொண்டர்கள் மத்தியில்…

Read more