முக்கிய செய்திகள் தமிழில்

அசாம்: பயிற்சியின்போது கார் மோதி 4 குழந்தைகள் பலியான சோகம்

தூப்ரி, அசாமில் கூச்பெஹார் பகுதியில் இருந்து தூப்ரி நோக்கி கார் ஒன்று விரைவாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் தேசிய நெடுஞ்சாலை 17-ல் அகோமோனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோனாகுளி பகுதியில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த 4 சிறுவர் சிறுமிகள் மீது…

Read more