முக்கிய செய்திகள் தமிழில்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு – முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை காரணமாக…

Read more