முக்கிய செய்திகள் தமிழில்

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 2 நாட்கள் ரத்து

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. நாகப்பட்டினம், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் 4 நாட்கள் பயணிகள் கப்பல்(சிவகங்கை) போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை…

Read more