முக்கிய செய்திகள் தமிழில்

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ டைட்டில் டீசர் வெளியீடு

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. சென்னை, நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட்…

Read more