முக்கிய செய்திகள் தமிழில்

டெல்லி: யமுனை ஆற்றில் மிதக்கும் ரசாயன நுரை – பொதுமக்கள் கவலை

யமுனை ஆற்றில் வெள்ளை நிற பனிப்படலம் போல் ரசாயன நுரை மிதந்து செல்கிறது. புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை…

Read more