‘சார்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு
நடிகர் விமல் நடித்துள்ள ‘சார்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது. சென்னை, சின்னத்திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020-ம் ஆண்டு 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கி…