முக்கிய செய்திகள் தமிழில்

பாம்பன் புதிய பாலத்தில் 90 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை

ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு வசதியாக 77 மீட்டர் நீளமும், 650 டன்…

Read more