முக்கிய செய்திகள் தமிழில்

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை, சேலம் ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 18190) நாளை(வியாழக்கிழமை) மற்றும் 5, 7-ந்தேதிகளில் போத்தனூர், கோவை, திருப்பூர் வழியாக இயக்கப்படும். கோவை-ஈரோடு இடையே 50 நிமிடங்களுக்கு…

Read more