முக்கிய செய்திகள் தமிழில்

தனியார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மேலும் 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

தானே, மராட்டிய மாநிலம் தானே பகுதிக்கு அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று எப்போதும் போல 8 முதல் 11 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பள்ளியில் மதிய உணவை உட்கொண்டனர். அதன்பின்னர் அவர்களுக்கு தலைச்சுற்றல், குமட்டல், தலைவலி மற்றும் வயிறு…

Read more