முக்கிய செய்திகள் தமிழில்

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

புதுச்சேரி, தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 13-ந்தேதி, உல்லாசமாக இருக்க பெண் தேவையா? என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை அவர் தொடர்பு…

Read more