முக்கிய செய்திகள் தமிழில்

“அரியானா மாநில தேர்தல் முடிவு எதிர்பாராதது..” – மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கூட்டணிக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் துணைத்…

Read more