முக்கிய செய்திகள் தமிழில்

கொலை வழக்கு; சான்றுகளை எலி அழித்து விட்டது… போலீசாரை கடுமையாக சாடிய ஐகோர்ட்டு

இந்தூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரை சேர்ந்தவர் அன்சார் அகமது. இவருடைய மனைவி தஹிரா பி. 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த தம்பதிக்கு இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில், தஹிராவுக்கு கை, தலை உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காயம்…

Read more