முக்கிய செய்திகள் தமிழில்

திண்டுக்கல்: வீட்டிலிருந்த பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: வீட்டிலிருந்த பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வீட்டில் இருந்த பட்டாசு வெடித்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள பெரிய ராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (47). இவர் தனது…

Read more