முக்கிய செய்திகள் தமிழில்

தி.மு.க.விற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துவிட்டது – எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க.விற்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி பேசினார். நெல்லை, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைப்ற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார்,…

Read more