‘கேம் சேஞ்சர்’: ‘என் கதாபாத்திரத்தை பார்த்து, ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள்’ – நவீன் சந்திரா
'பட்டாஸ்' படத்தில் நடித்து பிரபலமான நடிகர் நவீன் சந்திரா தற்போது 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். சென்னை, தமிழில், பிரம்மன், சிவப்பு, பட்டாஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்பட சில படங்களில் நடித்து பிரபலமானவர் நவீன் சந்திரா. தெலுங்கிலும் சில படங்களில்…