முக்கிய செய்திகள் தமிழில்

‘மெய்யழகன்’ படத்தின் ‘போறேன் நான் போறேன்’ பாடல் வெளியீடு

நடிகர் கார்த்தி நடித்த ‘மெய்யழகன்’ படத்தின் ‘போறேன் நான் போறேன்’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. சென்னை, நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார்.…

Read more