முக்கிய செய்திகள் தமிழில்

தீபாவளியை ஒட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு விற்பனை

தீபாவளியையொட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு அமுதம் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, தமிழகத்தில் நியாய விலை கடைகளை போலவே அமுதம் பல்பொருள் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை தமிழக அரசு நடத்தி வருகிறது. சுய சேவை…

Read more