முக்கிய செய்திகள் தமிழில்

வேளச்சேரி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வேளச்சேரி, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் வேளச்சேரி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வேளச்சேரி போலீசாருக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்…

Read more