முக்கிய செய்திகள் தமிழில்

ராகுல் குறித்த சமூக வலைதள விமர்சனங்களுக்கு கம்பீர் பதிலடி

ராகுலை அணியிலிருந்து நீக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். பெங்களூரு, பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முன்னதாக இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில்…

Read more