மழைக்காலத்தில் பாடாய் படுத்தும் ஜலதோஷம்: சரிசெய்ய எளிய வழிமுறைகள்..!
எளிய வழிமுறைகளை பின்பற்றி மழைக்கால சளி தொந்தரவுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சுற்றுச்சூழல், சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகள் போன்ற பல்வேறு காரணிகளால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். பலருக்கு சளித்தொல்லை…